தமிழ் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ள ரஷ்மிகா மந்தனா எப்படியாவது தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் தான் என்ட்ரி ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் அடம் பிடிக்கிறாராம்.
அதற்காக சமீபத்தில் கொடுக்கும் அனைத்து பேட்டிகளிலும் தளபதி விஜய்யை தூக்கி வைத்து பேசி வருகிறார். தளபதி65 படத்தில் அனேகமாக ரஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்
இந்நிலையில் சமீபத்தில் நடிகைகளுக்கு மத்தியில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படப் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் தங்களது சமீபத்திய புகைப்படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிட்டனர்.
அதில் ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்திற்கு மட்டும் சுமார் 19 லட்சம் லைக்குகளை தற்போது வரை குவிந்துள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தில் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த 19 லட்சம் லைக்ஸை குவித்த புகைப்படம்.
Rasmika mandhana -cinehoney
கருத்துகள்
கருத்துரையிடுக