தமிழ் ரசிகர்களிடையே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் வேலைக்காரியாக நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு தாய்மார்களின் பாசம் அள்ளுகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களையும் செம்பா என்ற பெயரில் கவர்ந்தவர் ஆலியா மானசா. அதே தொடரில் அவருடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு கருவுற்று இருந்த நிலையில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சமீபத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையை உலகிற்கு காட்டுகிறேன் என விழா நடத்தி மொக்கை வாங்கிக் கொண்டனர்.
ஆலியா மானசா அடிப்படையில் நன்கு டான்ஸ் ஆடிய கூடியவர். அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவார்.
திருமணமாகி விட்டதால் இனி குலுங்க குலுங்க நடனமாட மாட்டார் என ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கும்முனு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், தாகத்தில் காத்திருந்தவனுக்கு கொம்பு தேன் கிடைத்ததை போல அந்த வீடியோவை பார்த்து ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக
கருத்துகள்
கருத்துரையிடுக