சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிசுற்று படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்.
இறுதிசுற்று படத்திற்காக நேஷனல் பிலிம் அவார்டு விருதினை தட்டிச் சென்றார், அதுமட்டுமில்லாமல் ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸில் பெஸ்ட் ஆக்டர்ஸ் என்ற விருதினையும் தட்டிச் சென்றுள்ளார்.
அதற்குப்பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டார்.
பாக்ஸர், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது பின் புரத்தை தூக்கி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் மோக வெறியில் மூழ்கி உள்ளனர்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக..!
கருத்துகள்
கருத்துரையிடுக