ராம்கோபால் வர்மா சமீபகாலமாக சர்ச்சை இயக்குனர் என்ற பெயரிலிருந்து ப்ரமோஷன் பெற்று தற்போது கில்மா பட இயக்குனராக வலம் வருகிறார்.
தன்னுடைய பெயரில் தானே ஒரு OTT தளம் உருவாக்கி அதில் மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவு கவர்ச்சியில் ஒரு படத்தை உருவாக்கிய இளைஞர்களுக்காக படைத்து வருகிறார்.
ஒரு முறை அந்த படத்தை பார்க்க சுமார் 200 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் படங்கள் தரமாக இருப்பதால் தாறுமாறாக காசுகளை செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிளைமாக்ஸ், நேக்டு நங்கே நக்னம் என்ற படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அப்ஸரா ராணி மாடல் அழகியை கொண்டு திரில்லர் எனும் படத்தை எடுத்துள்ளார்.
அந்த டிரைலரில் நாயகிக்கு அடியில் கேமராவை வைத்து கண்டபடி கவர்ச்சி காட்டியிருந்தார் ராம்கோபால் வர்மா. இதனாலேயே அந்த ட்ரெய்லர் பெரிய அளவு வரவேற்பை பெற்றது.
இதோ அந்த டிரெய்லர்
தற்போது நாளுக்கு நாள் அப்சரா ராணியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மேலாடை அணியாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இதோ எந்த புகைப்படம் உங்களுக்காக
Apsara Rani hot
apsara rani hot
கருத்துகள்
கருத்துரையிடுக