சீரியல் நடிகை நீலிமா ராணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! இளசுகளின் இதயத்துடிப்பை தாறுமாறாக தூக்கிய போட்டோ...!
நடிகை நீலிமா ராணி தமிழ் சீரியல் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் வலம் வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி அழகான தேவதை போல இருக்கும் நமது நீலிமா ராணி சின்னத்திரையில் வில்லி கதாபாத்திறத்தில் பார்க்கும்போது நமக்கு பயம் வராது, காதல் தான் வரும்.
அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி காதல் ரசம் சொட்ட நடித்து இருப்பார்.இவர் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த தம் மற்றும் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் நடிகையாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் அவை தமக்கு வேண்டாமென்று ஒதுக்கி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நீலிமா ராணி நடத்தி வருகிறாராம்.
இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை சின்னத்திரையில் வில்லியாக நடித்து நமது வீட்டுப் பெண்மணிகள் இடம் மிக கேவலமாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். என்னதான் நம்ம வீட்டு மனைவிகள் நீலிமாவிவை திட்டினாலும் நாம் சைட் அடிப்பது அவர்களை தான். ஏனெனில் அந்த அளவிற்கு அழகான தோற்றத்தை உடையவர்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனை காரணமாக வைத்து பிரபலங்கள் பலரும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்கள்.
தற்போது நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் கேந்தி யாகி விட்டார்கள். ஏனெனில் நடிகைகள் பெரும்பாலும் பல வகையான போஸில் புகைப் படத்தை வெளியிடுவார்கள்.ஆனால் நமது நீலிமா தனது முன்னழகு பின்னழகு என தனித்தனியாக காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..!
Neelima rani
neelima rani
கருத்துகள்
கருத்துரையிடுக