ஒருத்தன் இடுப்பை பிடிக்கிறான், இன்னொருத்தன் லிப் கிஸ் அடிக்கிறான்..! பிரியா பவானி சங்கரை வச்சு செய்றாங்க!
களத்தில் சந்திப்போம், இந்தியன்2 ,போன்ற முக்கியமான திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். அது மட்டுமில்லாமல் தன் நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரியாமல் பிரபலங்கள் பெரும்பாலும் அல்லாடி வருகிறார்கள்.
இதுவரை அவர் செய்த செயலின் மூலமாக பிரியா பவானி சங்கர் மேல் இருந்த காதல் எனும் சந்தேகம் ரசிகர்களிடமிருந்து முழுமையாகத் தீர்ந்தது. அது மட்டுமில்லாமல் கடந்த வாரத்திற்கு முன்பாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட அந்த பதிவின் மூலமாக தான் அவருக்கு காதல் வதந்திகள் எழுந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் துடிப்பாக இருக்கும் நமது நடிகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் மிகவும் வல்லமை பெற்றவர்.
அந்த வகையில் தற்போது குரங்குகளுடன் லிப்லாக் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு குரங்குகள் உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவர் லிப் லாக் செய்தாலும் மற்றொருவர் எங்கே கை வைத்திரக்கிறார் என்று பார்த்தீர்களா என கிண்டல் செய்து வருகிறார்கள்.
Fondly optimistic ❤️
null
கருத்துகள்
கருத்துரையிடுக