இவர் 90s கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார் மேலும் தற்பொழுது கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் அவ்வபோது தோன்றி வந்தாலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின, இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவர்ச்சியை காட்டி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி வந்தார்.
இப்படி சினிமா உலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் பத்து வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு ஆதரவாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் அவ்வப்போது காணப்பட்டு வந்த நிலையில் ,இவர் திடீரென சீரியல் பக்கமும் தனது திசைதிருப்பி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரியின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இவ்வளவு கும்முனு இருக்கிறீர்கள் என்று கூறி ஆச்சர்யத்துடன் வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக!.
Bhuvaneshwari Hot
Bhuvaneshwari
கருத்துகள்
கருத்துரையிடுக