தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நம்ம அடக்கம் ஒடுக்கம் ராய் லட்சுமி. இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து இவர் குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து, தர்மபுரி, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
ராய் லட்சுமி அவர்கள் சினிமா உலகிற்கு வரும்பொழுது அவரது வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை தொடர்ந்து அவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ராய் லட்சுமி சமிபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாததால் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி அவர்கள் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார்.
தற்பொழுது இவர் கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார் அம்மணி.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ராய் லட்சுமியை கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பார்த்து "இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு" என கிண்டலடித்து வருகின்றனர்.
தற்போது அந்த வீடியோ சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக!
Hips don’t lie 😉😋 pic.twitter.com/H8yLkIJScs
— RAAI LAXMI (@iamlakshmirai) May 7, 2020
கருத்துகள்
கருத்துரையிடுக