சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்தவர் தான் நடிகை வாணி போஜன் இவர் சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த இந்த சீரியல் ஆனது டி ஆர் பி யில் முன்னிலையில் வந்தது மட்டும் அல்லாமல். மக்களின் ஆதரவும் இவருக்கு அதிகரித்துவிட்டது.
இந்த சீரியலை தொடர்ந்து அதன் பிறகாக தமிழ் தொலைக்காட்சி என ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு எனும் தொடரில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு தொலைக்காட்சியாக பிரபலமான வாணி போஜன் தற்போது விஜய் டிவி பக்கம் சாய்ந்துவிட்டார்.
மறுபடியும் சீரியலில் புகுந்து விளையாடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல்பு கொடுக்கும் வகையில் சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். மேலும் தொலைக்காட்சிகள் நடைபெறும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களும் நடிகை வாணி போஜன் தற்போது கலந்து வருகிறார் இந்நிலையில் “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படத்தில் நடித்து கதாநாயகி எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் வாணிபோஜன்கு திரைப்பட வாய்ப்புகள் குறைவே இல்லாமல் வரிவரியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் வைபவ் ஆகியோர்களுடன் இணைந்து நடிகை வாணி போஜன் லாக்கப் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து தற்போது சமூக வலைதளத்தையே அதிர வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது ஒரு போலீஸ் அதிகாரி நாட்டில் நடக்கும் பல்வேறு குற்றங்களை கண்டறியும் படி கதை எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல த்ரில்லரான காட்சிகளும் இடம் பெற்று இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
இதில் முக்கிய சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால் வாணிபூஜன் இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் மிகவும் உச்சகட்டமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இதைக் கேட்ட ரசிகர்கள் வாணி போஜன் இப்படியா..? என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட போவதாக படக்குழுவினர்கள தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்ட ஆரம்பித்த வாணிபோஜன்க்கு தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். மேலும் இவர் நடிக்கும் இந்த திரைப்படமானது இரண்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதோ அந்த டிரெய்லர் உங்களுக்காக !
LockUp | Official Trailer | A ZEE5 Original | Premieres 14th Aug on ZEE5
Watch All ZEE5 Originals Here ► http://bit.ly/ZEE5Originals LockUp is a 2020 ZEE5 Original Tamil crime thriller movie, starring Vaibhav, Venkat Prabhu, Vani ...
கருத்துகள்
கருத்துரையிடுக