இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் இருட்டுஅறையில்முரட்டுகத்து, ஜாமிபி, இவன் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உட்பட இன்னும் ஏராளமான படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் உறடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டியும், விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் ரசிகர்கள் சொல்வதைக் கேட்காமல் யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை மீண்டும் மீண்டும் வெளியிட்டு தான் வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகை தெரியும்படி காம பார்வையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Wearing @sidneysladen 🌟
null
கருத்துகள்
கருத்துரையிடுக