நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
அந்த படமும் பெரிதாக பேசப்படாத நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 மூலம் அவர் பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் ஹாட்டான நடிகையாக முத்திரை பதித்தார்.
நான் சிரித்தால் படத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் வெள்ளி நிறை உடையில் அவர் வெளியிட்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் தாறுமாறாக வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..!
aiswarya menon hotaiswarya menon hot
கருத்துகள்
கருத்துரையிடுக