முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் டி.வி ரம்யா நீச்சல் குளத்தில் அந்த இடம் தெரியும் படி படு கவர்ச்சியாக வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது


விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருவர் V.J ரம்யா. இவர் தனது சிறந்த பேச்சின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப் போட்டுள்ளார். இவர் சின்னத்திரையில் மட்டும் தனது திறமையை முடங்கிவிடாமல் வெள்ளித்திரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார் தற்போது இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், இசை வெளியீட்டு,விருது விழா, ரியாலிட்டி ஷோ போன்றவற்றை எனவே திறமையை வெளிக்காட்டி இருந்து வருகிறார் ரம்யா.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் தன்னை சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள ரசிகர்களையும் மற்றும் சினிமா பிரபலங்களையும் கவரும் வகையிலான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு வழக்கம் அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகளும் அதில் பங்குபெற்ற தற்போது வெள்ளித்திரைக்கு பயணித்து வருகிறார்கள் என்றால் அது ஒரு காரணம் இருக்கிறது.

ஆனால் தற்போது V.J மற்றும் தொகுப்பாளர்கள் போன்றவரும் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்,அதில் விஜே ரம்யா தற்பொழுது அதனை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார் .அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தாலும் ஒரு பக்கம் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பெரும்பாலும் நீங்கள் குடும்ப பாங்காக இருக்கும் உடையை அணிந்து கொண்டுதான் வருவிர்கள்.

சமீபகாலமாக ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கும் பதிலளிக்காமல் தனது தேகத்தை வெளி காட்டி வருகிறார் ரம்யா.

அந்த வகையில் தற்போது அவர் நீச்சல்குளத்தில் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு கும்மாளம் போட்டுள்ளார்.அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

VJ Ramya

VJ Ramya

VJ Ramya



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் லிங்க் இதோ உங்களுக்காக !

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது. மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். அய்யபனும் கோஷியும்:  எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. முழு படம் பார்க்க:  Prime Video அஞ்சாம் பத்திரா:  மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர...

For Regular Updates Follow