முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவை விட வயது அதிகமா அல்லது குறைவா! ஏ.ஆர்.ரகுமான் சொன்ன பதில் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவரை தற்போது பல கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் .அதற்கு ஒருசில காரணங்கள் உண்டு அதில் முக்கியமான பங்கு அவரது நடிப்பு திறமையை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவரது அழகு தான் என்று சொல்ல வேண்டும் .

அவரது அழகுக்கு மயங்கி பல கோடி ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.இதில் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரது அழகில் மயங்கி தான் கிடைக்கின்றனர்.அந்த வகையில் தற்போது மயங்கி உள்ளவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா ,ஆர் ஜே பாலாஜி ,ஆனந்தராஜ் மற்றும் பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாரா உடன்  நட்பாக மலர்ந்தது இவர்களுடைய உறவு மெல்ல மெல்ல காதலில் முடிந்தது.

இப்படப்பிடிப்பின் போது இருவரும் காதலித்து வந்தனர் அந்தவகையில் இவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டு பலரை அதிர்ச்சி அடைய செய்தனர் இவர்கள் கிட்டத்தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் தற்போது வெளிவந்துள்ளது.

அந்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் விக்னேஷ் சிவனை பார்த்து நீங்கள் 1984 நாளில் பிறந்தவரா என கேட்டதற்கு விக்கி 1985 என பதிலளித்தார் .அதாவது விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் ஆயிரத்து 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும்.

லேடி சூப்பர் ஸ்டார் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி பிறந்தவர்.இதன்மூலம் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதம் மூத்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

 இது ஒரு பக்கம் இருந்தாலும் காதலுக்கு வயதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதனால் இது ஒரு பெரிய விசயமாக இருக்காது என பலரும் கூறி வருகின்றனர்.

"வாழ்க காதல் வளர்க ஜனநாயகம் "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் லிங்க் இதோ உங்களுக்காக !

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது. மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். அய்யபனும் கோஷியும்:  எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. முழு படம் பார்க்க:  Prime Video அஞ்சாம் பத்திரா:  மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர...

For Regular Updates Follow