தமிழ் சினிமாவில் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன், இவர் மறைந்த முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிருந்தாவனம், கருப்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் நடித்த மூன்று திரைப்படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தான் நடித்து இருந்தார் அதுவும் கருப்பன் திரைப்படத்தில் சொல்லவே வேண்டாம் அச்சு அசல் குடும்பப் பெண் போல நடித்து இருந்தார்.
கருப்பன் திரைப்படத்தில் ஹோம்லியாக நடித்த இவர் சமீபகாலமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
அதுவும் கன்னாபின்னா வைரலாகும் கவர்ச்சி போஸ் கொடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், தற்போது தன்யா சிபிராஜ் ஜோடியாக மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக