தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிப்படையாக இவர் ஒரு மாடல் அழகி என்பதால் கவர்ச்சிக்கு என்றுமே தடை போட்டதில்லை. மேலும் ஒரு நாள் கூத்து திரைப்படத்தை தொடர்ந்து இவர் எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் நிவேதா பெத்துராஜ் என்றால் பிடிக்காத ரசிகர்களும் கிடையாது இயக்குனர்களும் கிடையாது அந்த அளவிற்கு மிகவும் அழகான தோற்றத்தை உடையவர்.
என்னதான் இவர் நடித்த திரைப்படங்கள் ப்ளாப் ஆனாலும் தன் ரசிகர்களுக்கு ஹிட்டான புகைப்படத்தை தான் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தெலுங்கில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வருகிறது.
இதைதொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படமான அளவைகுண்டபுரமலோ திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு மட்டுமல்லாமல் மெகா ஹிட் அடித்து விட்டது. மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றுவரை சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் போட்டோஷூட் எடுப்பதற்கு போஸ் கொடுத்த போட்டோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
கருத்துகள்
கருத்துரையிடுக