முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டைட்டான டி-ஷர்ட் போட்டு எடுப்பான அந்த இடத்தை காமித்த குடும்ப குத்து விளக்கு நடிகை மாளவிகா மேனன்


சினிமா உலகில் முன்பெல்லாம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் அதே பாணியை பின்பற்றி  செல்வது வழக்கம் ஆனால் தற்பொழுது அப்படி எல்லாம் இல்லை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் தற்பொழுது நடிகர் நடிகைகளாக மாறி சினிமா உலகை கலக்கி வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மாளவிகா மேனன்.

இவர் மலையாளத்தில் நித்ரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களை கைப்பற்றி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமா இயக்குனரின் கண்களில் பட தொடங்கினார் அந்த வகையில் 2013ம் ஆண்டு இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் ஹீரோயினாக விழா போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழிலும் பிரபலமடைந்து வருகிறார்.

பெரும்பாலும் சினிமாக்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்துவந்த மாளவிகா அவர்கள்தான் இதுபோன்று நடந்து வந்தாள் பட வாய்ப்புகள் மற்றும் சினிமாவில் இருந்து தான் காணாமல் போய்விடுவோம் என்பதை  சரிவர புரிந்துககொண்டு தற்போது சற்று கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் அந்த வகையில் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும் அவ்வப்போது தனது க்யூட்டான உடைகளை அணிந்துகொண்டு தன் ரசிகர்களை தட்டி தூக்கி கொண்டு வருகிறார் மாளவிகா மேனன்.

தற்போது டைட்டான டி-ஷர்ட் போட்டு எடுப்பான அந்த இடத்தை காமித்த  நடிகை மாளவிகா மேனன் இளசுகைளை கிறங்கடித்து வருகிறார் .

இதோ அந்த புகைப்படம்.

malavika menon Hot
 

malavika menon Hot
 
malavika menon hot

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் லிங்க் இதோ உங்களுக்காக !

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது. மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர் . ஊரடங்கு சமயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் மலையாள படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். அய்யபனும் கோஷியும்:  எக்ஸ் மிலிட்டரி ஆபீஸராக கௌசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரித்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் நாயராக பிஜுமேனன் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப் பட்டிருக்கும். மலையாள மக்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் பார்க்க வைத்த படமாகப் பார்க்கப்படுகிறது. முழு படம் பார்க்க:  Prime Video அஞ்சாம் பத்திரா:  மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் அஞ்சாம் பத்திர...

For Regular Updates Follow