சின்னத்திரை நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரக்ஷிதா இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் சின்னத்திரை சீரியலில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு இவருடைய சிறந்த நடிப்பை பார்த்த இயக்குனர்கள் இவரை வெள்ளித்திரைக்கு நடிக்க வைக்க ஆசைப்பட்டார்கள் ஆனால் இவர் அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்ற காரணத்தால் திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார்.
இவருடைய சிறந்த நடிப்பின் மூலம் தற்போது ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். மேலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலமாக உருவாகிவிட்டது. ஏனெனில் இந்த சீரியல் குடும்ப கதை மட்டுமல்லாமல் காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும்.
ஆகையால் இந்த சீரியலை பெண்கள் முதல் ஆண்கள் வரை அத்தனை பேரும் பார்த்து ரசித்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் நாச்சியார்புரம் என்ற சீரியலில் ரச்சிதா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் அவருக்கு கணவராக அவருடைய சொந்த கணவனை நடித்துள்ளதால் ரொமான்ஸிற்கு அளவே இல்லையாம்.
இந்த சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடப்பதன் மூலமாக அதிக நெருக்கத்தொடு நடிபதால் எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இதனால் இந்த சீரியல் தற்போது ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வருகிறது. என்னதான் இவர் சீரியலில் நடித்தாலும் தனது சமூக வலைத்தள ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தான் ஆக வேண்டும்.
அந்த வகையில் இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு குட்டையான டவுசரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் திடீரென இப்படி ஒரு உடையில் பார்த்தவுடன் கையும் ஓடல காலும் ஓடல என தவித்து போய் உள்ளார்கள்.
இதோ அந்த போட்டோஸ் உங்களுக்காக!
கருத்துகள்
கருத்துரையிடுக