நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார். இளைஞர்களை காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரின் புகைப்படங்களை பார்க்க Instagram வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள இடுப்பு புகைப்படம் இணையதளத்தை கலக்கி வருகிறது.
இதோ அந்த கவர்ச்சி புகைப்படம் உங்களுக்காக
கருத்துகள்
கருத்துரையிடுக